உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் – இராணுவத்தளபதி உத்தரவு!!

ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். அந்த வகையில், பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் பல பகுதிகள் முடக்கப்பட்டன. பதுளை ஹூலங்கபொல களுத்துறை யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த பிரதான நகரம் யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த க்லே Read More

Read more

வடமராட்சி கடற்பரப்பில் மன்னாரைச் சேர்ந்த பலர் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் இந்தக் கைது நடவடிக்யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாக கடலட்டை பிடித்த 11 மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 25 Read More

Read more

மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டிற்குள்!!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக அரசாங்கத்தினால் மாகாண ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மன்னார் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் வர்த்தக நிலையங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளன. அதே நேரம் மக்கள் பொது போக்குவரத்துக்களை தவிர்த்துள்ளதுடன் அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வருவதையும் தவிர்த்துள்ளனர். அத்துடன் பொது மக்களின் சுகாதார நடைமுறைகளை அவதானிப்பதற்காகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவதானிப்பதற்கு எனவும் முப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Read more

மன்னாரிலுள்ள சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் தாக்கம்!

மன்னார் – பெற்றா பகுதியில் அமைந்துள்ள “வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின்” மீது நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியுள்ளது. இவ் அனர்த்தம் ஏற்படும் போது குறித்த சிறுவர் இல்லத்திற்குள் சிறுமிகள் , பாடசாலை மாணவிகள் என 15 இருந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இதனை அடுத்து சிறுமிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்றைய தினம் மாலை முதல் தொடர்ச்சியாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது. இந்த Read More

Read more

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை!

ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை நாங்கள் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் நாங்கள் நல்ல ஒரு இணக்கப்பாடுடன் வாழ்வது முக்கியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் இரண்டாவது வருட நினைவு இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாஸ்கா Read More

Read more

இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலி!

மன்னார் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மாலை 2.45 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு மக்களினுடைய அஞ்சலிக்காக ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள் ,அரச அதிகாரிகள் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் பவனியாக அவரது பூதவுடல் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித Read More

Read more

யாழில் 11 மன்னாரில் 03 உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 11 பேரும் மன்னாரில் மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இவர்களில் 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 குடும்பங்களைச் சேர்ந்த Read More

Read more

வெளிமாவட்ட பக்தர்களுக்கு தடை – திருக்கேதீஸ்வர நிர்வாகம் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) திங்கட்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழா தொடர்பாக இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் இத் தீர்மானம் Read More

Read more