யாழில் முற்றிலும் இலவசமாக சகல வசதிகளுடன் 18 வீடுகளைக் கட்டி….. கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வழங்கி வைத்த பிரபல தொழிலதிப‌ர்!!

‘இராஜேஸ்வரி திருமண மண்டபம்‘ என்றால் யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் உரிமையாளரும் வர்த்தகருமான செல்லத்துரை திருமாறன் பல்வேறு சமூகசேவைகளையும் ஆற்றி வருகிறார். அதன் ஒரு கட்டமாக புன்னாலைக்கட்டுவன் அச்செழு பகுதியில் 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். தனது தாயாரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன்மூலமாக வீடுகள் இன்றிக் கஷ்டப்படும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்கியிருக்கிறார்.   “குறித்த 18 குடும்பங்களையும் எப்படித் தேர்வு செய்தீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,   ‘எமக்கு Read More

Read more

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா அவசர கோரிக்கை!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதிராஜா தெரிவித்தார். குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் 8 ஆம் திகதி (08-07-2022) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் குறித்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக O+ மற்றும் Read More

Read more

கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள நன்கொடை வழங்கும் ட்விட்டர்!!

கொரோனா தொற்றின் இரண்டாவது இந்தியாவை புரட்டி எடுத்து கொண்டிருக்கும் நிலையில் இப்பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 110 கோடி வழங்குவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இத்தகவலை ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி தனது சமூக வலைதள அக்கவுண்டில் தெரிவித்துள்ளார்.   இதன்படி CARE, Aid India மற்றும் Sewa International USA போன்ற மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி தொகை தற்காலிக கொரோனா மையங்களை கட்டமைத்தல், ஆக்சிஜன் வழங்குதல், Read More

Read more