தவறான முறையில் செயற்படும் மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்….. நிர்வாகத்தை மாற்ற கோரி உறுப்பினர்கள் கையெழுத்துடன் மனு!!

மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் தவறான முறையில் நிர்வாக செயல்பாடுகளை பயன்படுத்தி வருவதாக அச்சங்கத்தின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தை கலைத்து புதிய நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கோரி குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் எழுத்து மூலம் இன்று(06/09/2022) செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் பல வழிகளில் நிர்வாக செயல்பாடுகளை தவறான Read More

Read more

2022 ஜனவரி முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்த வேண்டும்!!

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொத்தும் சட்டத்தை அடுத்த வருடம் (2022) முதல் மீண்டும் செயற்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு 2018 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அந்த திட்டம் செயற்படுத்தப்படாததால் மாகாண மட்டத்தில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூன் 15ஆம் திகதி வரை அனைத்து முச்சக்கர வண்டி மீற்றர்களையும் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இல்லாத முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட Read More

Read more