இந்தோனேசியாவில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்….. இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்!!
இந்தோனேசியாவில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், குறித்த இந்த நிலநடுக்கத்தினால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என மேலும் அறிய முடிகிரிசாது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் Read More
Read more