பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான ‘மாணிக்க விநாயகம்’ காலமானார்!!

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று (26)  காலமானார்.

2001 ஆம் ஆண்டு வெளியாகிய ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய மாணிக்க விநாயகம்,

கண்ணுக்குள்ள ஒருத்தி பாடலை இங்கே Click செய்து பார்வையிடுங்கள்.

திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.

திரைப்பாடல்களை தவிர பக்திப் பாடல்கள், நாட்டுபுறப் பாடல்கள் என 15,000 இற்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *