TECHNOLOGY

டுவிட்டர் நிறுவனத்தை தாம் கொள்வனவு செய்தால்….. டுவிட்டர் ஊழியர்களுக்கு எச்சரிக்கையளித்த “எலான் மஸ்க்”!!
டுவிட்டர் நிறுவனத்தை தாம் கொள்வனவு செய்யும் முயற்சியில் வெற்றி அடைந்தால், பணிக்குறைப்பு செய்யும் சாத்தியங்கள் உள்ளதாக செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன ஊழியர்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், போலிக் கணக்குகள் தொடர்பான தரவுகளை வழங்காத பட்சத்தில் டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யும் எண்ணத்தில் இருந்து விலகிவிடுவேன் எனவும் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரை வாங்குவதற்கு முயற்சித்து வருகிறார். ஏற்கெனவே, டுவிட்டரில் 9.2% பங்குகளை Read More
CINEMA

ஒரு ரூபா செலவில்லாமல் மிக பிரமாண்டமாக தமது திருமணத்தை நடத்தி முடித்த “நயன் – விக்கி” ஜோடி!!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 9 ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன்,தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் இவர் கடிதத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடியன. இவை தவிர, மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக Read More
SPORTS

லசித் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் கவுரவ பதவி!!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார். இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது. லசித் மலிங்க இந்த வருட ஐபிஎல்லில் ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணியின் பந்து Read More

ENTERTAINMENT

பிரபல நடிகையை அடையாளம் தெரியாமல் மாற்றிய ஒரு ஊசி!!
கன்னட சீரியல் நடிகை ஒருவர் பல் வலிக்காக சிகிச்சக் மேற்கொண்டபோது முகம் வீங்கி மோசமாக சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வருபவர் சீரியல் நடிகை சுவாதி. இவர் கன்னடத்தில் ஒருசில படங்களில் சுவாதி நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதி பல் வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை Read More