Sudden death

FEATUREDLatestNewsTOP STORIES

மன்னாரில் காரில் பயணித்து கொண்டிருந்த இளைஞனும், யுவதியும் திடீர் மரணம்!!

மன்னாரில் திடீரென உயிரிழந்ததாகக் கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30/05/2022) மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. குறித்த இரு குடும்பஸ்தர்களின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30/05/2022) இரவு நான்கு நபர்கள் கொழும்பு நோக்கி பயணித்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் வைத்து, அதில் பயணம் செய்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டது. உடனடியாக Read More

Read More