இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவங்கியது

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம். இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆப்பிள் சாதனங்களை வாங்கிட முடியும். இத்துடன் தள்ளுபடி மற்றும் இதர நிதி சலுகைகளை வழங்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்தபடி வாங்கிட முடியும். Read More

Read more

64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் குறைந்த விலை சாம்சங் ஸ்மார்ட்போன்

64 எம்பி குவாட் கேமராவுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவல்களின்படி புதிய ஸ்மார்ட்போனில் FHD+ ஸ்கிரீன், எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் Read More

Read more

கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 5ஜி இந்திய விலை அறிவிப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி இந்திய விலை மற்றும் முன்பதிவு விவரங்கள் அறிவிக்கப்பட்டது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனினை இந்த மாத துவக்கத்தில் நடைபெற்ற அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய முன்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி மாடல் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,49,999 Read More

Read more

அசத்தல் அம்சங்கள் கொண்ட ஒப்போ எஃப்17 இந்திய விலை அறிவிப்பு

அசத்தல் அம்சங்கள் கொண்ட ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்போ நிறுவனம் எஃப்17 மற்றும் எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப்17 ப்ரோ விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், Read More

Read more

7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி Read More

Read more

விமானத்தில் இப்படி ஒரு பாதுகாப்பு வசதியா? கொரோனாவுக்கு சவால் விடும் அதிநவீன தொழில்நுட்பம்

விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது. மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை. இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை Read More

Read more

64 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 7 மற்றும் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. இத்துடன் ரியல்மி 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமராக்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் Read More

Read more

குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ எம்2

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கான புது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தகவல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் வெளியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ எம்2 மாடல் Read More

Read more

சாம்சங் பட்ஜெட் ரக கேலக்ஸி 5ஜி போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாம்சங் நிறுவனம் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் குவாட் கேமரா சென்சார்கள், AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. தற்சமயம் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது கேலக்ஸி ஏ51 Read More

Read more

இனி பேஸ்புக் மெசஞ்சரில் அப்படி செய்ய முடியாது

பேஸ்புக் மெசஞ்சரில் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மெசஞ்சரில் அப்படி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை பாதுகாப்பான ஒன்றாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அப்டேட் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய அனுமதிக்கிறது. இவ்வாறு செய்யும் போது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட போலி விவரங்கள் Read More

Read more