செயலிழந்த மைக்ரோசொப்ட் சேவைகள்….. பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் இன் சேவைகள் தற்போது முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Outlook, MS Teams, Azure மற்றும் Microsoft 365 போன்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளே முடங்கியுள்ளது. குறித்த சேவைகளின் செயலிழப்பு தொடர்பாக பல பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சேவை முடக்கம் காரணமாக மைக்ரோசொப்ட் அவுட்லுக்(Outlook) மூலம் மின்னஞ்சலை பரிமாற்றுபவர்கள் பாரிய சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இணையத்தில் ஏற்பட்டுள்ள குறித்த விடயத்தை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை சரி Read More

Read more

தனது புதிய தயாரிப்புகள், சேவைகளை போன்ற அனைத்து விதமான விற்பனைகளையும் நிறுத்திய முக்கிய நிறுவனம்!!

ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். ரஷியாவின் இந்த நியாமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் Read More

Read more

Windows 11-க்கு மாற நினைப்பவர்களுக்கு HP நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

Windows 10 இயங்குதளத்தில் இருந்து Windows 11-க்கு மாற நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி HP நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பெரும்பாலான கணினிகளில் Microsoft நிறுவனத்தின் Windows இயங்குதளமே பயன்பட்டு வருகிறது. அதிலும் Windows 10 தற்போது பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. Microsoft இன் Windows 11 இயங்குதளம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானவுடன் பலரும் அதற்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், Windows 11 இயங்குதளத்திற்கு மாறும் HP LapTop பயன்பாட்டாளர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நிறுவனம் Read More

Read more

1.10 கோடி ரூபாய் ஊதியத்துடன் கூகுள் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இந்திய பெண் பொறியாளர்!!

இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்விற்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர்  ஷிஷி பிரபா தம்பதியினரின் மகள் சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண்களுடன் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். பின் 2016 ஆம் ஆண்டு JEE முதன்மை தேர்வில் Read More

Read more

Windows இல் இனி, Android Games….. வெளியீட்டு விபரங்கள்!!

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கேம்களை எப்போது விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொண்டு வரும் என்ற விவரங்களை பார்ப்போம். விண்டோஸ் ஓ.எஸ். தளங்களில் ஆண்ட்ராய்டு கேம்களை அடுத்த ஆண்டு கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கென கூகுள் பிரத்யேக கூகுள் பிளே கேம்ஸ் செயலியை உருவாக்கி வருகிறது. இந்த செயலி விண்டோஸ் தளத்திற்கென உருவாகி இருக்கிறது. இது கூகுள் பிளேவில் உள்ள கேம்களை விண்டோஸ் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளில் விளையாட வழி செய்யும். இந்த அம்சம் வழங்கப்பட்டால் போன், டேப்லெட், Read More

Read more

படிப்படியாக சீனாவை விட்டு வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்!!

கடந்த மாதம் சீனாவில் இருந்து அமெரிக்காவின் ‘மைக்ரோ சொப்ட்’(Microsoft) நிறுவனம் தனது லிங்க்ட் இன் (Linked in)சேவையை நிறுத்தியதை தொடர்ந்து பிரபல பன்னாட்டு நிறுவனமான ‘யாகூ’ (Yahoo)சீனாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறி உள்ளது. இதேவேளை சீனா அரசு தற்போது பெரும் நிறுவனங்களுக்கு பல்வேறு சட்டங்களை விதித்துள்ளது. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன் சீன அரசின் நடவடிக்கைகள் பெரும் நிறுவனங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘யாகூ’ (Yahoo)நிறுவனம் அங்கு நிலவும் Read More

Read more

ஜூம் சேவைக்கு போட்டியாக அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ள அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் நாள் முழுக்க இலவச வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதியை வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஜூம் சேவையுடனான போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய அறிவிப்பின் படி மைக்ரோசாப்ட் டீம்ஸ் இலவச சேவையில் அதிகபட்சம் 300 பேர் வரை கலந்து கொண்டு சுமார் 24 மணி நேரத்திற்கு உரையாட முடியும். சமீபத்தில் Thanksgiving தினத்தை முன்னிட்டு Read More

Read more