#Samsung

EntertainmentLatestNewsTechnologyWorld

Windows இல் இனி, Android Games….. வெளியீட்டு விபரங்கள்!!

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கேம்களை எப்போது விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொண்டு வரும் என்ற விவரங்களை பார்ப்போம். விண்டோஸ் ஓ.எஸ். தளங்களில் ஆண்ட்ராய்டு கேம்களை அடுத்த ஆண்டு கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கென கூகுள் பிரத்யேக கூகுள் பிளே கேம்ஸ் செயலியை உருவாக்கி வருகிறது. இந்த செயலி விண்டோஸ் தளத்திற்கென உருவாகி இருக்கிறது. இது கூகுள் பிளேவில் உள்ள கேம்களை விண்டோஸ் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளில் விளையாட வழி செய்யும். இந்த அம்சம் வழங்கப்பட்டால் போன், டேப்லெட், Read More

Read More
LatestNewsTechnology

விரைவில் அறிமுகமாக இருக்கும் கேலக்ஸியின் சக்திவாய்ந்த சாதனம்!

ஏப்ரல் 28 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற இருப்பதாக சாம்சங் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதில் புதிய கேலக்ஸி புக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. முன்னதாக கேலக்ஸி புக் ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் ப்ரோ 360 போன்ற மாடல்களின் ரென்டர் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது கேலக்ஸி புக் மாடல் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் கேலக்ஸி புக் கோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த Read More

Read More
LatestNewsTechnology

சாம்சங் ஸ்மார்ட்போன் மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம் 02 எஸ் மாடலின் மறு முத்திரை பதிப்பாகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளிவந்தன. கேலக்ஸி எஃப் 02 எஸ் 6.5 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, கார்டெக்ஸ் ஏ 53 செயலி, 3 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடன் வருகிறது. இது 13MP முதன்மை Read More

Read More
FEATUREDLatestTechnology

ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்

ஒன்யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஒன்யுஐ 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. இந்த அப்டேட் முற்றிலும் புதிய வடிவமைப்பு, அதிக கஸ்டமைசேஷன் ஆப்ஷன், அன்றாட அம்சங்களில் மாற்றங்கள் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. மென்பொருள் அனுபவத்தில் சாம்சங் அதிகப்படியான மாற்றங்களை செய்து இருக்கிறது. இது மிக எளிமையாகவும், நேர்த்தியாகவும் உள்ளது. ஹோம் ஸ்கிரீன், லாக் Read More

Read More
LatestTechnology

இந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்தியாவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம்01எஸ் மற்றும் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு நவம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்01  பழைய விலை ரூ. 7999 விலை குறைப்பு ரூ. 500 தற்சமயம் ரூ. 7499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5.3 இன்ச் ஹெச்டி Read More

Read More