#Google

FEATUREDLatestNewsTOP STORIESWorld

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் திட்டத்தை முன்வைத்தால் பெருந்தொகை நிதி வழங்கப்படும்….. உலக வங்கி!!

பெருந்தொகை நிதியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் இந்த நிதியுதவியை உலக வங்கி வழங்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் செயலகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்துரைத்த அவர், “சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் அடிப்படை விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.   இதனால், Read More

Read More
EntertainmentLatestNewsTechnologyTOP STORIESWorld

குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள்….. CERT-IN நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டு!!

சைபர் துறை நிறுவனமான CERT-IN டெஸ்க்டாப்களுக்கான கூகுள் குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த குறைபாடு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-IN வெளியிட்டுள்ள தகவல்களில் அதிக பிழைகள் நிறைந்த கூகுள் குரோம் வெர்ஷன்கள் பற்றி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மென்பொருளில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த அப்டேட்களில் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை உக்ரைன் மக்களுக்கு அனுப்பும் கூகுளின் புதிய அப்டேட்!!

உக்ரைனிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய வசதி ஒன்றை வழங்கியுள்ளது. இதன்படி, அண்ட்ரொய்ட்(Android) பயனாளர்களுக்கு வான்வெளித் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை கூகுள் ஆரம்பித்துள்ளது. பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உக்ரைனில் நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை அனுப்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை நம்பியே Read More

Read More
EntertainmentindiaLatestNewsTechnologyWorld

1.10 கோடி ரூபாய் ஊதியத்துடன் கூகுள் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இந்திய பெண் பொறியாளர்!!

இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்விற்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர்  ஷிஷி பிரபா தம்பதியினரின் மகள் சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண்களுடன் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். பின் 2016 ஆம் ஆண்டு JEE முதன்மை தேர்வில் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

09 படங்களை பின்தள்ளி “ஜெய் பீம்” படைத்த புதிய சாதனை!!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தி படமான “ஷேர்ஷா” இரண்டாவது இடத்திலும், “ராதே” 3-வது இடத்திலும், “பெல்” பாட்டம் 4-வது இடத்திலும், Read More

Read More
indiaLatestNews

புதிய டிஜிட்டல் விதிமுறைகளை பின்பற்றுவோம் – கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை உறுதி!!

இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய டிஜிட்டல் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த டிவிட்டர் நிறுவனம் அவகாசம் கோரியுள்ள நிலையில் அதனை விரைவில் செயல்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார் இந்திய அரசு  அமல்படுத்தியுள்ள புதிய டிஜிட்டல் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த டிவிட்டர் நிறுவனம் அவகாசம் கோரியுள்ள நிலையில் அதனை விரைவில்  செயல்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். புதிய டிஜிட்டல் விதிமுறைகள் பற்றி ஆராய்ந்து Read More

Read More
FEATUREDLatestTechnology

கூகுள் நிறுவனம் மீது ரஷிய அரசு வழக்கு

கூகுள் நிறுவனம் தடை செய்யப்பட்ட தரவுகளை நீக்க தவறி விட்டதாக கூறி ரஷியா வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இணைய தேடலில் அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி பயனாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவில் ‘கூகுள் சர்ச்’ தேடுபொறி தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை நீக்க தவறி விட்டதாக கூறி கூகுள் நிறுவனத்தின் மீது ரஷிய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து ரஷியாவின் தகவல் கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பயங்கரவாதம், Read More

Read More
CINEMAEntertainmentLatest

ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகாவுக்கு கூகுள் மகுடம் சூட்டியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதையடுத்து தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. இந்தநிலையில் இந்த 2020-ம் ஆண்டு தேசிய Read More

Read More