குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள்….. CERT-IN நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டு!!

சைபர் துறை நிறுவனமான CERT-IN டெஸ்க்டாப்களுக்கான கூகுள் குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த குறைபாடு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-IN வெளியிட்டுள்ள தகவல்களில் அதிக பிழைகள் நிறைந்த கூகுள் குரோம் வெர்ஷன்கள் பற்றி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மென்பொருளில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த அப்டேட்களில் Read More

Read more

கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள “Anonymous Hackers”….. தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட பரபரப்பு செய்தி!!

உலகின் மிக பயங்கரமான கணனி ஹக்கர்கள் அணி எனக் கூறப்படும் “எனோனிமஸ் அணியினர்” கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரச தலைவர்  14 நாட்களுக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அதிகாரங்களை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி செய்யவில்லை என்றால், ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எனோனிமஸ் என்ற இந்த அணியினர் உலகில் பிரபலமான Read More

Read more

Windows 11-க்கு மாற நினைப்பவர்களுக்கு HP நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

Windows 10 இயங்குதளத்தில் இருந்து Windows 11-க்கு மாற நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி HP நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பெரும்பாலான கணினிகளில் Microsoft நிறுவனத்தின் Windows இயங்குதளமே பயன்பட்டு வருகிறது. அதிலும் Windows 10 தற்போது பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. Microsoft இன் Windows 11 இயங்குதளம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானவுடன் பலரும் அதற்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், Windows 11 இயங்குதளத்திற்கு மாறும் HP LapTop பயன்பாட்டாளர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நிறுவனம் Read More

Read more