1.10 கோடி ரூபாய் ஊதியத்துடன் கூகுள் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இந்திய பெண் பொறியாளர்!!
இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்விற்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர் ஷிஷி பிரபா தம்பதியினரின் மகள் சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண்களுடன் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். பின் 2016 ஆம் ஆண்டு JEE முதன்மை தேர்வில் Read More
Read More