Windows இல் இனி, Android Games….. வெளியீட்டு விபரங்கள்!!

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கேம்களை எப்போது விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொண்டு வரும் என்ற விவரங்களை பார்ப்போம். விண்டோஸ் ஓ.எஸ். தளங்களில் ஆண்ட்ராய்டு கேம்களை அடுத்த ஆண்டு கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கென கூகுள் பிரத்யேக கூகுள் பிளே கேம்ஸ் செயலியை உருவாக்கி வருகிறது. இந்த செயலி விண்டோஸ் தளத்திற்கென உருவாகி இருக்கிறது. இது கூகுள் பிளேவில் உள்ள கேம்களை விண்டோஸ் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளில் விளையாட வழி செய்யும். இந்த அம்சம் வழங்கப்பட்டால் போன், டேப்லெட், Read More

Read more

புது விவோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக்!!!!

விவோ நிறுவனம் மீடியாடெக் 5ஜி பிராசஸர் கொண்ட புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் தற்போது கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் V2123A எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக தெரிகின்றது. இது மீடியாடெக் டிமென்சிட்டி 900 5ஜி பிராசஸர் 6nm முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய விவோ ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் Read More

Read more

ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். விவோ நிறுவனம் வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. அறிமுகமான போது ஆண்ட்ராய்டு 10 சார்ந்த பன்டச் ஒஎஸ்11 இயங்குதளம் கொண்டிருந்தது. தற்சமயம் விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை விவோ வி20 ப்ரோ மாடலில் 6.44 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765ஜி 5டி பிராசஸர் Read More

Read more