கொரோனாவை மறந்த ஸ்ரீலங்கா மக்கள்

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட அச்சமானநிலை குறைவடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சமுகத்திற்குள் நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாமையினால் குறித்த அவதானம் குறைவடைந்துள்ளாதாக வைத்தியர் பிரசாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார். கொவிட் 19 தொற்றினால் இலங்கையில் இதுவரை 12 மரணங்கள் பதிவாகியுள்ளன. நோய் தொற்று பரவல் குறைவடைந்துள்ளதால் மக்கள் அது தொடர்பில் கவனத்தில் கொள்வது வீழ்ச்சி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக வைரஸ் தொற்று சமுகத்திற்குள் இலகுவாக பரவும் Read More

Read more

இந்தி நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா

இந்தி நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல இந்தி நடிகர்களில் அர்ஜூன் கபூரும் ஒருவர். இவர் பிரபல பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவார். இந்தியில் வெளியான இஸ்க்ஜாடே, அவுரங்கசீப், குண்டே, 2 ஸ்டேட்ஸ், ஹீ அண்டு ஹா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் அர்ஜூன் கபூர். இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அர்ஜூன் கபூர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜூன் Read More

Read more

ஸ்ரீலங்காவில் மேலும் 31பேருக்கு கொரோனா!

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,049ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகிய 169 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து இதுவரை 2,868 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இறுதியாக அடையாளம் 31 தொற்றாளர்களும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

கொரோனாவால் பலியான நாடாளுமன்ற உறுப்பினர்!

வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் காலமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இவருக்கு கடந்த 10ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரது உயிரிழப்புக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

கொரோனாவை தடுக்க களிம்பு – அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வாஷிங்டன்: உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

தங்கத்தின் மூலம் பரவுகிறதா கொரோனா?புதிதாக எழுந்தது சந்தேகம்

நகைப்பட்டறை தொழிலாளர்கள், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என தங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருவதால் தங்கம் மூலம் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. கோவையில் தங்க நகைப்பட்டறைகளில் பணியாற்றி வந்த 120க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து தங்க நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள பகுதிகளில் தினமும் 50 முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் பிரபலமான நகைக்கடை உரிமையாளர் ஒருவர் Read More

Read more

கொரோனா தொற்றின் எதிரொலி பிரித்தானிய மக்களுக்கு ஏற்பட்டநிலை

கொரோனா தொற்றை அடுத்து பிரித்தானியாவில் 730,000 பேர் வேலை இழந்துள்ளனர் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) புதிதாக வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் பிரித்தானியாவில் ஊதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 730,000 ஆக குறைந்துள்ளது, கடந்த மாதம் மட்டும் 81,000 பேர் வேலை இழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக வேலை இழந்ததாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு Read More

Read more