இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை தொற்று!!

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது.   இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இந்நிலையில், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.   குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 71 பேருக்கு Read More

Read more

அடுத்து ஆரம்பமாகியுள்ளது “குரங்கு தட்டம்மை” தாக்கம்!!

குரங்கு அம்மை தொற்று பரவத் தொடங்கியுள்ளமை உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் இன்னமும் முழுமையாக மீண்டு வராத நிலையில், கனடாவில் சிலருக்கும், அமெரிக்காவில் ஒருவருக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ‘குரங்கு அம்மை’ தொற்று உறுதி செய்யப்பட்ட நபர், சமீபத்தில் கனடாவில் இருந்து வந்துள்ளாா் எனக் கூறப்படுகிறது. அந்த நபரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து Read More

Read more