#Covid

LatestNewsTOP STORIES

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, எதிர்காலத்தில் நான்காம்கட்ட தடுப்பூசி….. புதிய சுகாதார அமைச்சர்!!

எதிர்வரும் காலத்தில் கொவிட் – 19 நான்காம் கட்ட தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.   நேற்று புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின், செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.   இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.   எனினும், பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முக கவசம் Read More

Read More
LatestNewsTOP STORIES

மீண்டும் நாட்டில் கோவிட் மரணங்கள்….. நேற்று மட்டும் நான்கு பேர் மரணம்!!

நாட்டில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இவ் உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,469 ஆக உயர்வடைந்துள்ளது.

Read More
LatestNews

ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளிவந்த தகவல்!!

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தால் அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.   கொரோனா தடுப்பூசி அட்டையை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மரபணு பரிசோதனையானது, வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்கு Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNews

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பிரச்சனை- பிக்பாஸ் புகழ் ஷெரின் போட்ட பதிவு!!

பிக்பாஸ் 3வது சீசனில் ஒருவரை கண்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியானார்கள். அவர் வேறுயாரும் இல்லை நடிகை ஷெரினை பார்த்து தான் இவரா என ஆச்சரியப்பட்டார்கள். 2002ம் ஆண்டு தனுஷுடன் துள்ளுவதோ இளமை என்கிற படத்தில் ஷெரின் நாயகியாக நடித்திருந்தார். அதில் மிகவும் ஒல்லியாக அழகாக காணப்பட்டார், பிக்பாஸ் வரும் போது மிகவும் குண்டாக அடையாளம் தெரியாதபடி இருந்தார். பிக்பாஸிற்கு பிறகு இப்போது மீண்டும் பழைய நிலைக்கு அவர் வந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். அண்மையில் அவர் Read More

Read More