22 வயது யாழ்ப்பாண இளைஞர் போலி ஆவணங்களுடன் கைது!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று(03/09/2023) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முற்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் ஜோர்தானுக்கு செல்லும் வகையில் இன்று(03/09/2023) அதிகாலை 3.30 மணியளவில் எயார் அரேபியா விமான சேவை(Air Arebia Airlines) நிறுவனத்திற்கு சொந்தமான G9501 என்ற விமானத்தில் பயணம் செய்ய வந்ததிருந்தார். எனினும், இவர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்பது Read More

Read more

232 பேருடன் டெல்லியில் இருந்து San Francisco சென்ற AI 173 விமானத்தில்….. நடுவானில் இயந்திர கோளாறு!!

டெல்லியில்(Dhelli to) இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு(San Francisco) புறப்பட்டு சென்ற AI 173 என்ற ஏர் இந்திய விமானம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. விமானம் ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்தில்  தரையிறங்கி உள்ளதுடன் பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளதாக இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், விமானத்தில் ஆய்வு பணிகள் Read More

Read more

சக விமானியின் பயத்தால் ஏற்பட்ட விபத்து….. இரு துண்டாகிய பேருந்து – விமான, பேருந்து பயணிகள் என 60 இற்குமேல் மரணம்!!

கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட பேருந்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235 க்கு நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் Read More

Read more

மிகவும் தனித்துவமான பார்வையில் விமானமொன்றை தனது வீடாக மாற்றிய “புரூஸ் கேம்பெல்”!!

64 வயதான ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர் ‘புரூஸ் கேம்பெல்’ எப்போதும் மிகவும் ஆக்கப்பூர்வமான பார்வை கொண்டவர். அவர் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தபோது, ​​ஓரிகானின் ஹில்ஸ்போரோ காடுகளில்(Hillsborough Forest, Oregon) 10 ஏக்கர் நிலத்தை 23,000 டாலர்களுக்கு வாங்கினார். அதை என்ன செய்வது என்பது பற்றிய தெளிவான பார்வையுடன் அவர் ஒரு பழைய விமானத்தையும் ஒரு பெரிய நிலத்தையும் எடுத்து பூமியில் மிகவும் தனித்துவமான வீடாக மாற்றினார். சிறு வயதிலிருந்தே கேம்ப்பெல் பழைய பொருட்களைப் புதைப்பதிலும் புதியவற்றை Read More

Read more

பயாகல – பேருவளை வீதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானம்….. காரணம் என்ன!!

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பயாகல மற்றும் பேருவளை ஆகிய நகரங்களுக்கு இடையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் தரையிறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விமானத்தில் பயிற்றுவிப்பாளரும் மாணவர் ஒருவரும் இருந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது. மீட்புப் பணிகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

உலக வரலாற்றில் பனி ஓடுதளத்தில் முதன்முதலாக தரையிறங்கிய மிகப்பெரும் பயணிகள் விமானம்!!

தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மிகப்பெரிய பயணிகள் விமானம் ஒன்று அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறங்கியுள்ளது. இதுவே உலக வரலாற்றில் முதல் முறையாக அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. A340 எயார் பஸ் ரக விமானமே பனித்துருவமான அந்தாட்டிக்கா கண்டத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். கேப் டவுனில் இருந்து 2 ஆயிரத்து 800 மைல் பயணித்து, 5 மணி நேர பயணத்தின் Read More

Read more