#Plane

FEATUREDLatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

சக விமானியின் பயத்தால் ஏற்பட்ட விபத்து….. இரு துண்டாகிய பேருந்து – விமான, பேருந்து பயணிகள் என 60 இற்குமேல் மரணம்!!

கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில் இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட பேருந்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235 க்கு நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

கனடாவில் சிறிய ரக விமானம் விபத்து….. இருவர் பலி!!

கனடாவின் வடக்கு ஒன்ராறியோவில் இரண்டு பேருடன் கடந்த மாதம் மாயமான சிறிய விமானத்தின் சிதைவுகள் லேக் சுப்பீரியர் மாகாண பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில், மாயமான விமானம் தொடர்பில் தமது ஹெலிகொப்டர் ஒன்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் ஹெலிகொப்டர் ஒன்றும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

‘DHL” நிறுவனத்தின் மிகப்பெரிய விமானம் அவசரமாக தரையிரகப்படுகையில் இரு துண்டாக உடைந்தது (காணொளி)!!

விமானம் ஒன்று அவசரமாக தரையிரக்கப்பட்டபோது உடைந்து இரண்டு துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டாரிகா தீவில் உள்ள ஹுவான் சாண்டா மரியா பன்னாட்டு விமான நிலையத்திற்கு டி.ஹெச்.எல் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஜெர்மனியிலிருந்து வந்தது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிரகப்பட்ட நிலையில் தரையில் மோதிய விமான இரு துண்டாக உடைந்தது. பின்னர் விமானம் தீப்பிடிக்க உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இது Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

132 பேருடன் பயணித்த சீனாவின் பயணிகள் விமானம் மலைப்பகுதியுடன் மோதி விபத்து!!

சீனாவின் பயணிகள் விமானம் ஒன்று மலைப்பகுதியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 132 பேருடன் பயணித்த China Eastern Airlines நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.   குன்மிங் (Kunming) பகுதியிலிருந்து குவாங்ஸு (Guangzhou) நோக்கி பயணித்த விமானம் , குவாங்ஸி (Guangxi) மாகாணத்திலுள்ள மலையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகின்ற அதேநேரம், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகின்றது. மிகவும் பாதுகாப்பான சேவைகளை வழங்குபவை Read More

Read More
LatestNews

பயாகல – பேருவளை வீதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் விமானம்….. காரணம் என்ன!!

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பயாகல மற்றும் பேருவளை ஆகிய நகரங்களுக்கு இடையில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் தரையிறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விமானத்தில் பயிற்றுவிப்பாளரும் மாணவர் ஒருவரும் இருந்துள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது. மீட்புப் பணிகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
indiaLatestNews

டெல்லி விமான நிலையம் அருகே பாலத்தின் கீழ் சிக்கிய விமானம்…. வைரல் வீடியோ- உண்மை நிலை என்ன!!

ஏர் இந்தியா விமானம் கால் பாலத்திற்கு அடியில் சிக்கி இருப்பது சமூக வலைதளங்களில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பாலத்தின் கீழ் விமானம்  இறக்கைகள் இல்லாத, பறிக்கப்பட்ட விமானம் டெல்லி-குருகிராம் நெடுஞ்சாலையில் சிக்கியபோது கொண்டு செல்லப்பட்டது. விமானம் பாதையில் உள்ள அனைத்து போக்குவரத்தையும் தடுக்கவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செய்தித் தளங்களில் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டது, விமானம் எப்படி முதலில் சிக்கிக்கொண்டது என்று பலர் Read More

Read More