திடீரென 7.8 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. இதுவரையில் 1600 ஐ தாண்டிய உயிரிழப்புகள்(காணொளி)!!
துருக்கியில் அவ்வப்போது நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அந்நாட்டில் உள்ள கோய் நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு மேலாக கடந்த வாரம், துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த Read More