கட்டுநாயக்கவில் அவசரமாக தரைங்கியதால் ‘வானில் நேருக்குநேர் மோதாமல் தப்பிய வெளிநாட்டு விமானங்கள்!!

லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 275 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், ஹீத்ரோவில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் அங்கராவின் துருக்கி வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.   அங்கரா விமானக் கட்டுப்பாடு UL 504 Read More

Read more

ஜேர்மனியில் மாணவர்களுடன் சென்ற ரயில் தடம் புரண்டது!!

ஜேர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஜேர்மனியின் முனிச் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற பவேரியன் ஸ்கை ரிசார்ட்டின் வடக்குப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது ரயிலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 60 பயணிகள் நிரம்பி இருந்ததாகவும் இதில் 4 பேர் வரை உயிரிழந்ததுடன் 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More

Read more

‘DHL” நிறுவனத்தின் மிகப்பெரிய விமானம் அவசரமாக தரையிரகப்படுகையில் இரு துண்டாக உடைந்தது (காணொளி)!!

விமானம் ஒன்று அவசரமாக தரையிரக்கப்பட்டபோது உடைந்து இரண்டு துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டாரிகா தீவில் உள்ள ஹுவான் சாண்டா மரியா பன்னாட்டு விமான நிலையத்திற்கு டி.ஹெச்.எல் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஜெர்மனியிலிருந்து வந்தது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரையிரகப்பட்ட நிலையில் தரையில் மோதிய விமான இரு துண்டாக உடைந்தது. பின்னர் விமானம் தீப்பிடிக்க உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இது Read More

Read more

132 பேருடன் பயணித்த சீனாவின் பயணிகள் விமானம் மலைப்பகுதியுடன் மோதி விபத்து!!

சீனாவின் பயணிகள் விமானம் ஒன்று மலைப்பகுதியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 132 பேருடன் பயணித்த China Eastern Airlines நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.   குன்மிங் (Kunming) பகுதியிலிருந்து குவாங்ஸு (Guangzhou) நோக்கி பயணித்த விமானம் , குவாங்ஸி (Guangxi) மாகாணத்திலுள்ள மலையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த எவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகின்ற அதேநேரம், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என கூறப்படுகின்றது. மிகவும் பாதுகாப்பான சேவைகளை வழங்குபவை Read More

Read more

பெரு நாட்டில் விபத்துக்குள்ளானது விமானம்….. 2 விமானிகள் உட்பட 7 பேர் இதுவரையில் மரணம்!!

பெரு நாட்டில் இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரு நாட்டின் நாஸ்கா நகரில் மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. அதில், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் திடீரென Read More

Read more