சூர்யா 40 படத்தின் புதிய தகவல்
சூரரைப்போற்று படத்தை அடுத்து, சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், விமர்சகர்கள், பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டினார்கள். இப்படத்தை அடுத்து ’சூர்யா 40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் Read More
Read more