நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது 02 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி!!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 02 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ரூ நவமுனி குறிப்பிட்டுள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்தே இவை கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இந்த நிலக்கரி போதுமானதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்றைய தினம்(03/05/2022) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை Read More

Read more

மின்சார ரசீதுகள் அச்சிடுவது நிறுத்தம்!!

காகித தட்டுப்பாடு காரணமாக மின்சார ரசீதுகளை அச்சிடுவதில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் பாவனையாளர்களுக்கு கையால் எழுதி ரசீதை வழங்குமாறு மீட்டர் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி(Andrew Navamani) ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்திற்குச் சென்று அவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலத்திரனியல் கட்டண முறைமையொன்றை Read More

Read more

இன்றைய நா‌ளிற்க்கான மின்வெட்டு தொடர்பான விபரங்கள்!!

  நாட்டில் இன்றைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பாக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கிறது.   அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் பதினைந்து நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.   அதேபோன்று, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு Read More

Read more

இன்றைய மின்வெட்டு விபரங்கள்!!

E, F வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.   P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியால நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை Read More

Read more

வார இறுதி நாடுகளின் மின்வெட்ட்டு தொடர்பான அறிவிப்பு!!

வார இறுதி தினங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளைய தினம் P, Q, R, S, T, U, V, W பிரிவுகளுக்கு 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 3 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும். A, B, C பிரிவுகளுக்கு காலை 8.30 முதல் 4.30 வரை Read More

Read more

மார்ச் மாதத்திற்கான முழுமையான மின்வெட்டு நேர அட்டவணை CEB ஆல் வெளியீடு!!

2022 ஆ‌ம் ஆ‌ண்டு மார்ச் மாதத்தில் உள்ள அனைத்து நாட்களிற்குமான, வட மாகாணத்திற்கான மின்வெட்டு காலம் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய அட்டவணை ஒன்று இலங்கை மின்சார சபையினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது…. அட்டவணை வருமாறு,

Read more

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேரசூசி!!

நாட்டின் சில பகுதிகளில் A, B மற்றும் C பிரிவுகளில் நாளை (24) 4 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   ஏனைய பகுதிகளில் நான்கரை மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Read more

இன்று மின்வெட்டு தொடர்பில் CEB வெளியிட்டுள்ள தகவல்!!

இன்று மின்சாரத்தை விநியோகிப்பதில் தடை ஏற்படக்கூடும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்முனையங்களுக்கு அவசியமான எரிபொருள் கிடைக்காவிட்டால், இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. சனிக்கிழமை என்பதால், இன்று மின்சாரத்திற்கான கேள்வி குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருள் இன்மையால், கொலன்னாவ, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்களின் இரண்டு மின்முனையங்களும், மத்துகம மற்றும் துல்ஹிரிய ஆகிய மின்னுற்பத்தி நிலையங்களும் செயலிழந்துள்ளன. இவ்வாறான பின்னணியில், இரண்டு கட்டங்களாக, Read More

Read more

நாளை முதல் நாட்டில் மின்வெட்டு!!

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை வெவ்வேறு இடங்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை முழுவதுமாக வழமைக்கு கொண்டு வருவதற்கு சில நாட்கள் தேவைப்படுகின்றது. இதனாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மின்சாரத் தேவையின் அடிப்படையில் குறுகிய Read More

Read more