மீண்டும் மின்கட்டணங்கள் உயர்வு!!

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரலை நடத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நீர் மின் பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும் நுகர்வோர் ஒருவருக்கு 16 ரூபாவே அறவிடப்படுகின்றது. இதேவேளை, கடந்த 8 வருடங்களாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென பொதுப் Read More

Read more

மின்சார ரசீதுகள் அச்சிடுவது நிறுத்தம்!!

காகித தட்டுப்பாடு காரணமாக மின்சார ரசீதுகளை அச்சிடுவதில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் பாவனையாளர்களுக்கு கையால் எழுதி ரசீதை வழங்குமாறு மீட்டர் கண்காணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலதிக பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி(Andrew Navamani) ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்திற்குச் சென்று அவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலத்திரனியல் கட்டண முறைமையொன்றை Read More

Read more