இன்றைய மின்வெட்டு விபரங்கள்!!

E, F வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.   P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியால நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை Read More

Read more

2 பிள்ளைகளின் தந்தை வீதியோரத்தில் மரணம்….. விபத்தா அல்லது கொலையா என காவல்துறை விசாரணையில்!!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான கே.பாஸ்கரன் வயது-33 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று  காலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபர் தனது வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  விடத்தல் தீவு கிராமத்திற்குச் சென்று விட்டு மீண்டும் தனது வீடு நோக்கி மோட்டார் Read More

Read more