இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேரசூசி!!

நாட்டின் சில பகுதிகளில் A, B மற்றும் C பிரிவுகளில் நாளை (24) 4 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

ஏனைய பகுதிகளில் நான்கரை மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *