#Electricity Board

LatestNewsTOP STORIES

இ‌ன்று மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி (விபரங்கள்) !!

இன்றைய தினமும்(10/03/2022) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.   அதற்கிணங்க, P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.   இதனிடையே, A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய பிரிவுகளில் இரண்டு கட்டங்களாக மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அதனடிப்படையில், குறித்த பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான Read More

Read More
LatestNewsTOP STORIES

இன்றைய மின்வெட்டு விபரங்கள்!!

E, F வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.   P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியால நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை Read More

Read More
LatestNewsTOP STORIES

நாளை(01/03/2022) மூன்று மணி நேர மின்வெட்டு….. தேவையேற்படின் மேலும் 30 நிமிட மின்வெட்டு!!

நாடளாவிய ரீதியில் நாளை(01) காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 03 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவத்துள்ளது. மேலதிக கேள்வியை முகாமைத்துவப்படுத்துவதற்காக, தேவையேற்படின் மாத்திரம் 30 நிமிடங்கள் முன்னறிவித்தல் அற்ற மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினத்திற்கான மின்வெட்டு அடடவனை வருமாறு,  

Read More
LatestNewsTOP STORIES

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேரசூசி!!

நாட்டின் சில பகுதிகளில் A, B மற்றும் C பிரிவுகளில் நாளை (24) 4 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.   ஏனைய பகுதிகளில் நான்கரை மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

புதிய விதிமுறைகளுடன் மூன்று மாதங்களுக்கு மின் வெட்டு இனி இல்லை என அறிவிப்பு வெளியிட்ட பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!!

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிமுறைகளின் கீழ் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கான அவசியம் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். இதற்கான புதிய வழிமுறைகளை அமுல்படுத்துவதாக இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, பாரிய அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள், தினமும் 4 மணித்தியாலங்கள் தங்களிடமுள்ள மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி , மின்சார தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்போர் மாலை Read More

Read More
LatestNewsTOP STORIES

எந்தநேரமும் மின் விநியோகம் துண்டிக்கப்படலாம்!!

கெரவலப்பிட்டிய வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றிரவு அந்த மின் உற்பத்தி நிலையத்தின் இயக்கங்கள் செயலிழந்தன. அதேவேளை, களனி திஸ்ஸ சோஜீடிஸ் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமையில் நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படலாம் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் எரிபொருள் தொடர்பான பிரச்சினை காரணமாக அனல் மின் உற்பத்திகள் பாதிக்கப்படலாம் என தகவல்கள் Read More

Read More
LatestNewsTOP STORIES

மின்தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!!

மின்சாரத்தை தடையின்றி பெறுவதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை  வரை மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

வரும் திங்கட்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மின்வெட்டு!!

தற்போதைய மின் நெருக்கடி உண்மையான மின் நெருக்கடியல்ல எனவும் எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியே இது எனவும் ஐக்கிய தொழிற்சங்கப் படையின் அழைப்பாளர் ஆனந்த பாலித (Ananda Palitha)தெரிவித்துள்ளார். எரிபொருள் இருப்புக்களை முறையாக பராமரிக்காததாலும், 70% நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாலும் மின் நெருக்கடி ஏற்பட்டதாக அவர் கூறினார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்து,   வருடாந்த உற்பத்தி சுழற்சியைப் பொருட்படுத்தாமல் நீர் Read More

Read More
LatestNewsTOP STORIES

ஆறு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு….. மின் பொறியியலாளர்கள் சங்கம்!!

நீர் மின் நிலையங்களின் நீர் கொள்ளளவு மேலும் குறையும் பட்சத்தில் ஐந்து முதல் ஆறு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டை மேற்கொள்ள நேரிடும் என இலங்கை மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மே மாத இறுதிக்குள் நீர் மின் உற்பத்தி போதியளவு அதிகரிக்கப்படாவிட்டால், எவ்வளவு காலம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்க முடியாது என சங்கத்தின் தலைவர் சௌமிய குமார தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையின் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய போதுமான மின் நிலைய வசதிகள் Read More

Read More
LatestNewsTOP STORIES

வாகனம் விபத்திற்குள்ளானதில் மின்கம்பிகள் இருந்து மின்சாரம் தடை!!

நாவற்குழியில் வாகனம் ஒன்று விபத்திற்குள்ளானதில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் சேதமடைந்த மின்கம்பம் அருகிலிருந்து ட்றான்ஸ்போமருடன் மோதியதில் மின்சார கம்பிகள் அறுந்துள்ளன. இதனால், p-content/uploads/2022/01/Chavakacheri-Car-Accident3-296×300.png” alt=”” width=”1342″ height=”1360″ /> தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் Read More

Read More