மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம்….. என இ.மி.ச மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம்(31/01/2024) மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஹரை ஏற்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்திருந்தார். அத்துடன்,Electrical Engineers Association Read More

Read more

மார்ச் மாதத்திற்கான முழுமையான மின்வெட்டு நேர அட்டவணை CEB ஆல் வெளியீடு!!

2022 ஆ‌ம் ஆ‌ண்டு மார்ச் மாதத்தில் உள்ள அனைத்து நாட்களிற்குமான, வட மாகாணத்திற்கான மின்வெட்டு காலம் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய அட்டவணை ஒன்று இலங்கை மின்சார சபையினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது…. அட்டவணை வருமாறு,

Read more

இன்று மாலை 5மணி வரைக்குமே டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு உள்ளன!!!!

இலங்கை மின்சார சபையில் இன்று மாலை 5மணி வரைக்குமே டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். முழு நாடும் நாளைய தினம் இருளில் மூழ்கும் என்று மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நாளைய தினத்திற்கான மின்சார உற்பத்திக்காக 2000 மெற்றின்தொன் டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பன Read More

Read more