#Vaccation

LatestNewsTOP STORIES

இரண்டு பொது விடுமுறை தினங்கள் அடுத்த வாரத்தில்!!

அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறை தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 11/04/2022,  12/04/2022ஆகிய திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsTOP STORIES

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிடட முக்கிய தகவல்!!

2021இற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், குறித்த கால கட்டத்தில் பாடசாலைகளில் ஆரம்ப தரத்திற்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்ப தரத்திற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது பரீட்சை சூழலை பேண முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அத்தகைய, பாடசாலைகளின் Read More

Read More
EntertainmentLatestNews

வெளியானது 2022 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறை நாட்கள்!!

எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி , 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை உள்ள ஆண்டாக காணப்படுகின்றது. அதன்படி, 2022 ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன. இதன்படி, 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் – 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளும் பெப்ரவரி மாதம் – 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகள் மார்ச் மாதம் – 17,18,19 மற்றும் 20 ஆம் திகதிகளும் ஏப்ரல் மாதம் – 13, 14, Read More

Read More