புத்தாண்டை கொண்டாட வேண்டாமா? இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று நாம் கூறவில்லை என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் தற்போது நாட்டில் காணப்படுகின்ற கொவிட் நிலைமைகளை மதிப்பீடு செய்து புத்தாண்டில் முன்னெடுக்கப்படக் கூடிய நடைமுறைகளை சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

நண்பர்களுடன் புதுவருட கொண்டாட்டம்! பின்னர் நடந்த விபரீதம்

ஹட்டன் தோட்டப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புதுவருட கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த வேளை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் புதுவருட விருந்துக்கு சென்ற போதே அவர் உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 2021 புது வருடத்தை முன்னிட்டு நேற்று இரவு 08 மணியளவில் மதுபான விருந்திற்கு சக நண்பர்களோடு வீட்டிலிருந்து சென்ற நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், அவரை தேடிய போதே தேயிலை மலையில் இறந்த Read More

Read more