பொதுவிடுமுறையாக 11, 12 திகதிகளில் வங்கி சேவைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!!

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளும் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. குறித்த இரு தினங்களும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த  நிலையிலும்  வங்கி சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

வெளியானது 2022 ஆம் ஆண்டின் நீண்ட விடுமுறை நாட்கள்!!

எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி , 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை உள்ள ஆண்டாக காணப்படுகின்றது. அதன்படி, 2022 ஆண்டில் 43 நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன. இதன்படி, 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் – 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளும் பெப்ரவரி மாதம் – 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகள் மார்ச் மாதம் – 17,18,19 மற்றும் 20 ஆம் திகதிகளும் ஏப்ரல் மாதம் – 13, 14, Read More

Read more

புதிய அரச விடுமுறை தினத்தை அறிவித்த அரசாங்கம்!!

அரச விடுமுறை நாட்களாக இரண்டு நாட்களை அறிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்றைய தினம் அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

நீண்டவார விடுமுறையை வீட்டிலேயே களியுங்கள் – இராணுவத்தளபதி விடுத்துள்ள அறிவித்தல்!!

இன்று இரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டிற்குச் சென்று நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே களிக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அனைவரும் நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே களித்து அதிகபட்ச ஆதரவை வழங்குவார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார். எனினும், Read More

Read more