கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பு -திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் மறைந்தார் பிரபல வீரர்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ்(59) மும்பை தனியார் ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் டீன் ஜோன்ஸ் நேர்முக வர்ணனையாளராகவும் கிரிக்கெட் விமர்சகராகவும் இருந்து வந்தார். ஐபிஎல் போட்டிகள் கடந்த 19-ம் திகதி தொடங்கிய நிலையில், இதற்கான பணிகளுக்காக அவர் மும்பையில் இருந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததையடுத்து அவுஸ்ரேலியாவில் உள்ள அவரது Read More

Read more

தென்ஆப்பிரிக்கா வீரர் காலிசுக்கு கவுரவம்

‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல் ரவுண்டரான ஜாக் காலிசை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது. அந்த பட்டியலில் புதிதாக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக் காலிசை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் Read More

Read more

2020 சீசனுக்கு மட்டும் ட்ரீம் லெவன் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லடாக் மோதலைத் தொடர்ந்து சீன நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் மேலோங்கியுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ விலகியது. இதனால் ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு விண்ணப்பம் கோரி வெற்றி பெற்றது. பிசிசிஐ 2021 மற்றும் 2022 சீசனுக்கும் சேர்த்தும் ஏலம் கேட்க ட்ரீம் லெவன்-ஐ வலியுறுத்தியது. ஆனால் வருடத்திற்கு 240 கோடி ரூபாய்க்கு மேல் ட்ரீம் லெவன் வழங்க மறுத்துவிட்டது. ஆனால் வருடத்திற்கு 440 கோடி ரூபாய் Read More

Read more