சர்வதேச போட்டியில் அதிக சிக்சர்கள் – கெயில் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

புதுடெல்லி: Powered By PauseUnmute Loaded: 0.48% Fullscreen உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற 9வது லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 84 பந்துகளில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 131 ரன்கள் குவித்து Read More

Read more

ரசிகர்களை சோகத்திலாழ்த்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஆல்ரவுண்டர் ‘கீரன் பொல்லார்ட்'(Kieron Pollard) அறிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய பொல்லார்ட் இதுவரை  123 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு  தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது ஒருநாள் போட்டியிலும், 2008 ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 போட்டியிலும் விளையாடிய அவர்   அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒரு Read More

Read more