லசித் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் கவுரவ பதவி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார். இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது. லசித் மலிங்க இந்த வருட ஐபிஎல்லில் ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணியின் பந்து Read More

Read more

இலங்கை அணிக்கு மீண்டும் வரும் வருகிறார் லசித் மலிங்கா? உச்சகட்ட மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள்!!

இலங்கை அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்கா, 2021 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், உலகக்கோப்பை தொடர், சொன்ன திகதிகளில் இந்தியாவில் நடத்தப்படுமா என்பது கேள்வி குறி தான். இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடருக்காக அந்த அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளரான லஷித் மலிங்காவை மீண்டும் அணிக்குள் Read More

Read more