திருகோணமலைலையில் 147 சிறுவர்கள், 148 கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித்தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால்  (31) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 4,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 99 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் 9,815 பேர் தொற்றுக்கு Read More

Read more

மன்னாரிலுள்ள சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் தாக்கம்!

மன்னார் – பெற்றா பகுதியில் அமைந்துள்ள “வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின்” மீது நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியுள்ளது. இவ் அனர்த்தம் ஏற்படும் போது குறித்த சிறுவர் இல்லத்திற்குள் சிறுமிகள் , பாடசாலை மாணவிகள் என 15 இருந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இதனை அடுத்து சிறுமிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேற்றைய தினம் மாலை முதல் தொடர்ச்சியாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது. இந்த Read More

Read more