அரசின் அதீத திறமையால் வெற்றிகரமாக ‘பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில்’ மூன்றாவது இடத்தை பிடித்தது இலங்கை!!

உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உலக பொருளாதார நிபுணர் ‘ஸ்டீவ் ஹென்கி’யின் (Steve Hanke) மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலாவது இடத்தில் சிம்பாப்வே, இரண்டாவது இடத்தில் லெபனான் மூன்றாவது இடத்தில் இலங்கை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை இரண்டாம் இடத்தில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. In this week's Read More

Read more

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது புதிய கொரோனா வைரஸ் திரிபு….. சுகாதார அமைச்சு அதிரடி முடிவு!!

தென்னாபிரிக்காவில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்க்க தீர்மானித்துள்ள. இதற்கமைய , தென்னாபிரிக்கா, அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், லெசோதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த தடை பொருந்தும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க Read More

Read more