அரசின் அதீத திறமையால் வெற்றிகரமாக ‘பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில்’ மூன்றாவது இடத்தை பிடித்தது இலங்கை!!

உலகில் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

உலக பொருளாதார நிபுணர் ‘ஸ்டீவ் ஹென்கி’யின் (Steve Hanke) மாதாந்த பணவீக்க சுட்டெண் அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

முதலாவது இடத்தில் சிம்பாப்வே, இரண்டாவது இடத்தில் லெபனான் மூன்றாவது இடத்தில் இலங்கை வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை,

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை இரண்டாம் இடத்தில் அதிக பணவீக்கம் கொண்ட நாடாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *