நாட்டில் உரதட்டுப்பாட்டின் எதிரொலி!!
உரத் தட்டுப்பாடு காரணமாக, ஒட்டுமொத்த நாட்டிலும் மரக்கறிகள் உள்ளிட்ட பிற பயிர்ச் செய்கையில் இருந்து விவசாயிகள் விலகிச் செல்வதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். பொருளாதார மையங்களுக்கு மரக்கறி வரத்து குறைந்துள்ளதால் மரக்கறிகளின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2.5 மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைத்திருந்த நிலையில், தற்போது மரக்கறிகளின் இருப்பு 300,000 கிலோவாக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் மழை அதிகரிப்பால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் Read More
Read More