உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உண்மைகளை வெளிப்படுத்திய Channel 4….. பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வன்மையான கண்டனம்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 ஊடகமானது பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், உலக அரங்கிலும் இலங்கை அரசியல் பரப்பிலும் இவ்விடயங்களே பேசுப்பொருளாக உள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில், Channel 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது. அதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக “Channel 4” பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் அமைச்சு Read More