இலங்கையில் சில முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு….. நிதி இராஜாங்க அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
இலங்கையில் சில முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில்,
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய Twitter பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
විශේෂ අවශ්යතා ඇති පුද්ගලයින් භාවිතා කරන උපකරණ සහ දේශිය සහල් නිෂ්පාදනය සමාජ ආරක්ෂණ බද්දෙන් නිදහස් කෙරේ.
– මුදල් රාජ්ය අමාත්ය රංජිත් සියඹලාපිටිය#SriLanka #SriLankan #LKA #RanjithSiyambalapitiya
— Ranjith Siyambalapitiya (@RanjithSiyam) September 6, 2023
( Equipment used by people with special needs and domestic rice production are exempt from social security tax.
– Minister of State for Finance Ranjith Siyambalapitiya )