நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனிற்கு திருமணம்….. சம்பந்தியாக போகும் அர்ஜுன் – தம்பிராமையா!!
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் – நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை‘ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான ‘சொல்லிவிடவா‘ என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் Read More