காசா கோபுரம் தகர்ப்பு! – மத்தியகிழக்கில் புதிய யுத்தம்!

வரலாற்று கொதிநிலையை கொண்டுள்ள ஜெருசலேம் நகர் மீண்டுமொருமுறை மோசமான யூத – பலஸ்தீனிய மோதல் களமாக மாறியுள்ளது.

இதனால் பலஸ்தீனியர்களின் ரமழான் பண்டிகை களை இழந்துள்ளது. இஸ்ரேல் படையினர் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கிடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *