சற்றுமுன்னர் காலமானார் நடிகர், தேமுதிக நிறுவனர் “விஜயகாந்த்”….. கொரோனா தொற்று உறுதி!!
தே.மு.தி.க நிறுவனரான விஜயகாந்த் நேற்று(26/12/2023) இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று(27/12/2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தே.மு.தி.க. கொடி 15 நாள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் Read More