சற்றுமுன்னர் காலமானார் நடிகர், தேமுதிக நிறுவனர் “விஜயகாந்த்”….. கொரோனா தொற்று உறுதி!!
தே.மு.தி.க நிறுவனரான விஜயகாந்த் நேற்று(26/12/2023) இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்,
இன்று(27/12/2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. கொடி 15 நாள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
சிறந்த மனிதநேயர் – துணிச்சலுக்கு சொந்தக்காரர் – தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது…
— Udhay (@Udhaystalin) December 28, 2023
Deeply saddened by the news of dearest co-star in Kannu Padapoguthu Ayya and Ramana movies, Captain Vijayakanth sir's passing.
Rest In Peace Vijayakanth ji 💔 you will always live in our heart. Om Shanti 🙏 pic.twitter.com/olnfmRdESJ— Simran (@SimranbaggaOffc) December 28, 2023