இலங்கைக்கு மிக அருகில் இந்திய ஆழ்கடலில் இலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்!!

இலங்கையின் காலிக்கு தெற்கே இந்திய ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் இன்று (14/11/2023) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

கடலில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *