காலிறுதியில் தோல்வியடைந்த பிரேசில்….. இதுவே தனது இறுதி போட்டி என கூறி அழுத “நெய்மர்”!!
கத்தாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 போட்டியில், காலிறுதியில் பிரேசில் தோல்வியடைந்த பிறகு நெய்மர் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். உலகக்கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என ‘உத்தரவாதம் இல்லை‘ என கூறி, சர்வதேச கால்பந்தில் இருந்து விலகலாம் என்று பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் சூசகமாக கூறியுள்ளார். கத்தாரில் வெள்ளிக்கிழமை(09/12/2022) இரவு எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசில், குரோஷியா அணிக்கு எதிராக தோல்வியை Read More