வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.


சம்பவத்தில் வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.