5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ஐகூ யு1 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் ஐகூ யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், முன்புறம் 8 எம்பி செல்பி கேமரா Read More

Read more

அசத்தல் அம்சங்கள் கொண்ட ஒப்போ எஃப்17 இந்திய விலை அறிவிப்பு

அசத்தல் அம்சங்கள் கொண்ட ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒப்போ நிறுவனம் எஃப்17 மற்றும் எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப்17 ப்ரோ விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், Read More

Read more

விமானத்தில் இப்படி ஒரு பாதுகாப்பு வசதியா? கொரோனாவுக்கு சவால் விடும் அதிநவீன தொழில்நுட்பம்

விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது. மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை. இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை Read More

Read more

குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ எம்2

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கான புது டீசர் வெளியிடப்பட்டுள்ளது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தகவல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் வெளியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ எம்2 மாடல் Read More

Read more

இனி பேஸ்புக் மெசஞ்சரில் அப்படி செய்ய முடியாது

பேஸ்புக் மெசஞ்சரில் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மெசஞ்சரில் அப்படி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை பாதுகாப்பான ஒன்றாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அப்டேட் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய அனுமதிக்கிறது. இவ்வாறு செய்யும் போது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட போலி விவரங்கள் Read More

Read more

ஸ்னாப்டிராகன் 460, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தனது மிட் ரேன்ஜ் மாடலை ஒன்பிளஸ் நார்டு எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 690 பிராசஸர் கொண்ட மற்றொரு 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பட்ஜெட் விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் ஒன்றையும் ஒன்பிளஸ் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. க்ளோவர் எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய ஒன்பிளஸ் Read More

Read more

இணையத்தில் லீக் ஆன பிக்சல் 5 ஸ்மார்ட்போன் விவரங்கள்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 5 ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் பிக்சல் 4ஏ 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றி கூகுள் வெளியிட்டுள்ள தகவலுடன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டு பகுதி தெரியும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் பட்டன்கள் மற்றும் எட்ஜ்கள் மட்டும் காணப்படுகிறது. இவை Read More

Read more

நாசாவின் அதிர்ச்சி புகைப்படங்கள்: செவ்வாயில் வேகமாக வளர்ந்து வரும் புதிய உயிரினம்.!

செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறு மிக குறைவு என்று பல விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், தற்பொழுது நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செயற்கைக்கோள் செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான ஆதார புகைப்படங்களை நேற்று பதிவு செய்துள்ளது. செவ்வாயில் உயிர்கள் வாழ்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை தற்பொழுது நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாயில் உயிர் வாழ முடியாது நிலவு மற்றும் செவ்வாயில் மனிதர்களைத் தங்கவைப்பதற்கான பல புதிய திட்டங்களை நாசா மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் Read More

Read more

BSNL பயனர்களுக்கு குட் நியூஸ்; புதிய திட்டம் அறிமுகம்! என்ன விலை? என்ன நன்மை? எப்போ கிடைக்கும்?

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது புதிதாக ரூ.399 என்கிற புதிய ரீசார்ஜ் வவுச்சரை தனது பட்டியலில் சேர்த்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் வாய்ஸ் கால் நன்மை மற்றும் டேட்டா நன்மை என இரண்டு நன்மைகளும் ஒட்டுமொத்தமாக 80 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த புதிய திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் ரூ.399 டேரிஃப் வவுச்சரையும் மற்றும் ரூ.1699 டேரிஃப் வவுச்சரையும் தற்பொழுது நிறுத்தியுள்ளது. அதேபோல், Read More

Read more