ஒக்ஸ்போட் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது இங்கிலாந்து

ஒக்ஸ்போட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. இது ஒரு முக்கிய திருப்புமுனை எனத் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் நோய்த்தடுப்பு பிரசாரத்தில் பாரிய விரிவாக்கத்திற்கு இது வழிவகுக்கும், இது மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 50 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அஸ்ட்ராஜெனெகாவிடமிருந்து 100 மில்லியன் தடுப்பூசிகளுக்கு இங்கிலாந்து விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   Health Secretary @MattHancock tells @skygillian that the UK has Read More

Read more

வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப்களுக்கு கொரோனா: தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப் என கொரோனா தொற்று அதிகரித்ததால் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. டி20 தொடரில் முதலில் நடைபெற்றது. இந்தத் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் கடந்த 4-ந்தேதியில் இருந்து வரும் 9-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 4-ந்தேதி Read More

Read more