குறைவடையும் எரிபொருளின் விலை – மின் கட்டணத்தில் சலுகை
இலங்கையில் தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை சற்று குறைவடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் எரிபொருள் விநியோகத்துறையில் இணையும் சீன, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் எரிபொருள் விலைகள் மேலும் குறைவடைவதோடு , விரைவில் மின் கட்டணத்தில் சலுகைகளும் மக்களுக்கும் வழங்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கவுள்ள விநியோக்கத்தர்களுக்கு கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் நிரப்பு Read More
Read more